பிழையோ நான்
பிழையோ நான்
என் பகலின் வேட்கை
இரவின் தானமாகி போக
என் காதல் நிறைமாதமாய்
தெருவினில் நிற்க்க
கை கூட நினைத்து
கைவிட்டதென்னமாயமோ தோன்ற !
மெய் என்றறெண்ணி
யாக்கையில் இணைந்ததோ
அந்த மெய்ஞானம் மயங்கி
தூசு போல் ஆகினேன்.
காற்றும் கண்கலங்கி செல்ல
என்காதலே!
நீ தந்த பாடத்தின் பிழையோ
நான்.
written by
priyanga.m
Nice lines
ReplyDelete